கண்ணீர் துளி
உருண்டு திரளும்....
மலர் மேல் பணி போல !
உணர்வுகள் உடையும் போது .....
வடிகால் போல !
துடைக்கும் போது .....
துவண்ட வலி சொல்லும் !
ஆனால் துடைத்தபின்
தூங்காமல் வழி நடத்தும் !
கண்ணீர் துளி ....
சொல்லும் ஆயிரம் வழி ....
கடந்து வா தோழா கம்பள விரிப்பு உன்னக்காக...