நிலா இப்போது நீ....!

என் வாழ்வில்
இப்போதும்
தொலைவில் தான் உள்ளது...

சிறு வயதில்
நிலா...

இப்போது
நீ...!

எழுதியவர் : muhammadghouse (18-Sep-13, 12:39 am)
பார்வை : 137

மேலே