ரோஜா ...

பன்னீரின் வாசம்
யாருக்கு தெரிகிறது ?
அது ஒரு ரோஜாவின்
கண்ணீர் என்று ....


எழுதியவர் : வினையா (2-Jan-11, 10:23 am)
சேர்த்தது : Abinaya
Tanglish : roja
பார்வை : 602

மேலே