பூக்கள் சொன்னது

ஒரு மலரை பறித்தேன்
அது என்னை பார்த்து சிரித்தது
பிறகு சொன்னது
நீ என்னை பறிக்கும் முன்பே
நான் உன் மனதை பறித்துவிட்டேனே
என்று .........
ஒரு மலரை பறித்தேன்
அது என்னை பார்த்து சிரித்தது
பிறகு சொன்னது
நீ என்னை பறிக்கும் முன்பே
நான் உன் மனதை பறித்துவிட்டேனே
என்று .........