வாழ்கை

வாழ்கை என்பது பல ஆயிரம் மயில்களை கடந்தது ;
கடந்ததனால் வரும் பாதிப்பு அதிகம்
வாழ்கையை வாழும் போது யோசித்து வாழ்ந்து பார் ;
இல்லையனில் வாழ்கை உன்னை யோசிக்கவைக்கும்
ஒரு பறவை பறக்க ஆசைபடுவது யுகில்
இன்றே பறக்க வேண்டும் என்று நினைப்பது
யுத்தமாகி விடும்

எழுதியவர் : vinayak (18-Sep-13, 2:05 pm)
சேர்த்தது : vinayak
Tanglish : vaazhkai
பார்வை : 55

மேலே