ஒரு நிமிட காத்திருப்பு

உள்ளுறும் உயிரும்
உடலும் தேடும்
அன்பினை அள்ளி
தெளிக்கும் கண்ணே
உன்பார்வை முதல் பட்டதுமே
உள்ளம் சிலிர்த்ததடி
புரியாத மணம் கொண்டு
புதுவிடம்
பிரிந்து சென்ற
உன் நினைவுகள்
என்னை வருட்டுதடி
சிறு பிரிவென்று
சென்றவளே
உந்தன் ஒரு நிமிட
அழைப்புகாய்
நாள்கள் 7 கடக்குதடி

எழுதியவர் : அருண் (18-Sep-13, 9:28 pm)
பார்வை : 85

மேலே