கண்ணீர் சிரிப்பு

விவசாய வங்கி கேஷியர் ; என்னய்யா! மூவாயிரத்து ஐநூறு ரூபாய் லோன் பாக்கி இருக்கு ,..
விவசாயி ; இந்தாங்கய்யா ....
கேஷியர்; என்னய்யா ! 300 ரூபாய் குறையுது ..
விவசாயி ; அப்படியா ! என்கிட்டே பணம் அவ்ளோதாங்க இருக்கு ...
கேஷியர்; கடன் தொகை முழுசா கட்டினாத்தான் அடுத்த லோன் என்ன புரிஞ்சுதா...
விவசாயி ; இந்தாங்கையா...(ஒரு பையை கொடுக்கின்றார்...)
கேசியர்; என்னய்யா...பையில?
விவசாயி; சில்லறை இல்லை ஐயா! அதான் அஞ்சு கிலோ வெங்காயம் தாரேன் ..
கேஷியர்;?????

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (19-Sep-13, 6:04 am)
Tanglish : kanneer sirippu
பார்வை : 255

சிறந்த நகைச்சுவைகள்

மேலே