கைபேசிக்கு கவிதை

பகலில் உன்னை
பார்க்கிறேன்
இரவில் நிலாவை
பார்க்கிறேன்
பூக்களில் உன் சிரிப்பை
பார்க்கிறேன் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (19-Sep-13, 9:09 am)
பார்வை : 117

மேலே