எம்ப்டி மெசேஜ்

எம்ப்டி மெசேஜ்-இல்
எழுத்துகளை தேடினேன் - காரணம்
அவள் அனுப்பியதால்...!

எழுதியவர் : கோபாலகிருஷ்ணன் ராமன் (20-Sep-13, 1:38 pm)
பார்வை : 107

மேலே