மறைந்திருக்கும் உண்மைகள் வெளிப்பட்டால் நன்மைகள்
கல்லுக்குள் சிலை இருப்பது
சிற்பிக்கே தெரியும்
கண்ணுக்குள் மொழி இருப்பது
கவிஞனுக்கே புரியும் - உன்
எண்ணத்தில் உலகம் இருப்பது
உனக்கு எப்போ தெரியும் ?! நீ
சிந்தையை சிறப்புடன் வை பிறர்
சிந்தையிலும் பூக்கள் விரியும்