கிளையாய்...
கிளையாய் இரு மனிதனே,
எத்தனை இலைகளின்
இழப்பையும் தாங்கி
இன்னும் வாழ்கிறதே-
இன்னும் தழைப்போம் என்ற
திடமான நம்பிக்கையில்...!
கிளையாய் இரு மனிதனே,
எத்தனை இலைகளின்
இழப்பையும் தாங்கி
இன்னும் வாழ்கிறதே-
இன்னும் தழைப்போம் என்ற
திடமான நம்பிக்கையில்...!