காதல் தான் மறந்து விடாதீர் ....!!!

இதயத்துக்கு
உச்ச மகிழ்ச்சி காதல்
என்பதை
ஏற்றுக்கொள்ளுகிறேன்
அதே இதயத்துக்கு
உச்ச வலியும்
காதல் தான்
மறந்து விடாதீர் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (22-Sep-13, 1:00 pm)
பார்வை : 111

மேலே