காதல் மாத்திரை
மருந்தை தேடிகொண்டிருக்கிறேன்
உன் காதலை மறப்பதற்க்கு.....
மீண்டும் மீண்டும் உன் நினைவுகளே
எனக்கு மாத்திரையாய் கிடைக்கின்றன.
மருந்தை தேடிகொண்டிருக்கிறேன்
உன் காதலை மறப்பதற்க்கு.....
மீண்டும் மீண்டும் உன் நினைவுகளே
எனக்கு மாத்திரையாய் கிடைக்கின்றன.