உணர்வாயா நீ???

வெறுப்போடு என் உள்ளம்
தவிப்போடு தடுமாறுது
விழிப்போடு
என் விழி
விடிய விடிய ,,,
உறங்காமல் உன்னால்
உச்சரிக்குது என் உதடு
உன் பெயரை மட்டும் ,,,,
உணர்வாயா நீ???
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (24-Sep-13, 12:11 am)
பார்வை : 176

மேலே