+நானெல்லாம் தூசி..+

நிருபர்: உங்களோட பத்து படங்கள் தொடர்ந்து தோல்வி அடைஞச பின்னாடியும், நீங்க எந்த தைரியத்துல இப்போ பதினோராவதா ஒரு படத்துல நடிச்சுக்கிட்டு இருக்கீங்க?

நடிகர்: என்னை நம்பியும் பணம் போட ஒரு தயாரிப்பாளர் இருக்குறார்னா, அவரோட தைரியத்துக்கு முன்னாடி நானெல்லாம் தூசி..

நிருபர்: அப்ப உங்களை விட்டுட்டு அவரைத்தான் பேட்டி எடுக்கணும் போல...

நடிகர்:?!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி ‍‍‍ ‍‍‍‍‍‍‍ (24-Sep-13, 6:50 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 104

மேலே