ஸ்வீட் பாய்சன்

இழந்த நாட்களை எண்ணி
இருப்பு நாட்களை
இழக்கவைக்கும் எண்ணமே
மனிதருக்கு
ஸ்வீட் பாய்சன்!

எழுதியவர் : அருள் ராம் (24-Sep-13, 12:07 pm)
பார்வை : 53

மேலே