கணக்கெடுப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலர்
அருகே குப்பை தொட்டியில்
குழந்தையின் அழுகரல்........!

எழுதியவர் : மதி (24-Sep-13, 11:09 pm)
பார்வை : 64

மேலே