தமிழ் நிரம்பிய பிரபஞ்சம்

மனப் பேனாவுக்குள்
மை நிரப்பியது

இமை மூடி திறந்து
இனிய விடியல்.....!

தமிழ் கவிதை எழுத - இன்று
தக தக என ஒளிக் கதிர்கள்....!

எனவே

பிரபஞ்சம் முழுதும்
பைந்தமிழ் நிரம்பியது.....!

பிரம்மாதமாய் உலகம்
பிடித்திருக்கிறது வாழ்க்கை.....! !

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (25-Sep-13, 7:41 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 72

மேலே