பெருமிதம்

பெண்ணே ...
என்னால் உன் கூந்தலை கோரினாய் ..
உன்னால் நானும் அலங்கரித்து கொண்டேன்
என்னுள் சிக்கிகொண்ட உன் ஓரிரு முடிகளில்...

......இப்படிக்கு
சீப்பு.............

எழுதியவர் : இந்திரஜித் (25-Sep-13, 6:16 pm)
சேர்த்தது : இந்திரஜித்
பார்வை : 50

மேலே