வெற்றியின் ரகசியம்
முழு மூச்சோடு முயற்சித்தால்
முன்னேறிச் செல்லலாம்
மூளையில் சோர்வுரின்
மூலையில் முடங்கலாம்..
ஜெயிப்பதும் தோற்பதும்
சிந்தையின் வேகமே - நற்
சிந்தையில் நம் செயல்
ஜெயத்தின் வேதமே....!
முழு மூச்சோடு முயற்சித்தால்
முன்னேறிச் செல்லலாம்
மூளையில் சோர்வுரின்
மூலையில் முடங்கலாம்..
ஜெயிப்பதும் தோற்பதும்
சிந்தையின் வேகமே - நற்
சிந்தையில் நம் செயல்
ஜெயத்தின் வேதமே....!