வாடிய மலர்களை தேடி நான் 555

பெண்ணே...

தினம் தினம்
மலரும் பூக்களை...

ரசிபவர்கள் பலர்...

வாடிய பூக்களை மட்டுமே
நான் ரசிக்கிறேன் அதிகம்...

நீ உன் கூந்தலில்
வைத்த மலரை...

வாடியதும்
எரிகிராயடி...

அதை சேகரிக்கவே
நான்...

நீ எறிந்த வாடிய
மலர்களை தேடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (26-Sep-13, 3:38 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 136

மேலே