சுனாமி...

இரவின் மடியில் உறங்கியபோது
பேரலைகள் தாக்குதலில்
விடியல் தொலைந்தது சுனாமி...!

எழுதியவர் : muhammadghouse (26-Sep-13, 7:19 pm)
சேர்த்தது : நா கூர் கவி
Tanglish : sunaami
பார்வை : 48

மேலே