ஸ்கேன்...

டாக்டர்... என் சுண்டு விரலுல லைட்டா அடி பட்டுடுச்சு... ஸ்கேன் எடுக்கலாமா?

எப்படி கரெக்டா கண்டுப்பிடிச்சிங்க?

உங்க பணக் கஷ்டத்தை பத்தி தான் வெளில பேசிக்கிறாங்களே...

எழுதியவர் : muhammadghouse (26-Sep-13, 9:39 pm)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 93

சிறந்த நகைச்சுவைகள்

மேலே