வாழ்கை நடைபயணம்

நான் என்ற நடைபயணம்
இலக்கில்லாமல் !

வெகுதூரம்
விடை தெரியாமல் !

திரும்பி பார்கிறேன்
தொலைத்தது ஏராளம் !

ஆம் நிறம்ப கிடைத்ததும்
ஏராளம் ! ஆனால் கனக்கிறது

கரைந்தே போனேன் !
கரை தெரியாமல் ...

வாழ்கை என்ற நடைபயணம்
நடைபயணம் மட்டுமேவா "?"

வினா மட்டும் எஞ்சி நிற்கிறது

எழுதியவர் : கண்ணன் ஐயப்பன் (27-Sep-13, 8:41 pm)
பார்வை : 298

மேலே