குரல்வளை நெரித்திடு ....

பூக்களின்
மொட்டுடைத்து

பா க்களின்
பல்லவி திருடி

தொப்புள் கொடி
அறுத்தேனும்

தெருநாயாய்
அலைந்தேனும்

புணரத்துடிக்கும்
மூதேவிகள்

ஆண்குறி
இழுத்தறுத்து

இதயம்
கிழித்தெடுத்து

தோல் உரித்து
தொங்க விட்டாக வேண்டும்

நாளைய
வல்லுருகளின்
நரித்தனம் அடங்க

எழுதியவர் : பிரகாசக்கவி எம்.பீ அன்வர் (29-Sep-13, 3:06 pm)
பார்வை : 100

மேலே