பொழுது போகா வானம்

பொழுது போகா வானம்

கல்லெறிந்து விளையாடியது

கடலில்

ஆலங்கட்டி மழை

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (29-Sep-13, 10:24 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 51

மேலே