கொல்லாதே!

பெண்ணே!
உன் மடியில்
மழலையாக தவழ ஆசை
ஆனால்..,
விஷப்பால் ஊற்றி
கொல்கிறாயே
உன் வார்த்தைகளால்...

எழுதியவர் : ஆரியன் (30-Sep-13, 6:50 am)
சேர்த்தது : ஆரியன்
பார்வை : 113

மேலே