உழைப்பு ஒன்றே எங்கள் சொத்து

மண் சட்டியை தலையில் வைத்தபடி ஒல்லி
மங்கை அவள் ஒயிலாக
காலை வேளையிலேயே
கட்டிட வேலைக்கு வந்து விட்டாளா ?

ஏரியில் அல்லி மலர்.......!

திண்மை அவள் தேகத்தில் கண்டேன்
மென்மை அவள் மனசுக்குள் கண்டேன்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (30-Sep-13, 10:55 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 62

மேலே