நான் படும் பாடு

நான் உன்னை பார்க்கும்
போது நீ வேண்டுமென்றே
முகத்தை திருப்புகிறாய்....

சிலவேளை நான் இப்படி
செய்தால் -உனக்கு
வந்துவிடும் கோபம்
அதை வைத்து தேவையில்லாத
கேள்விகள் கேட்டே என்னை
கொன்று விடுவாய் ....

உன்னை சமாதான படுத்த
நான் படும் பாடு -சொல்லில்
மீளாது அதன் துன்பம் ....!!!

( கதை கதையாய் கவிதையாய் )

எழுதியவர் : கே இனியவன் (30-Sep-13, 12:28 pm)
Tanglish : naan patum paadu
பார்வை : 95

மேலே