கவிதை

கவிதை வேண்டுமென
பேனா தூக்கினேன் ...!!
கைகள் தானாய் - கிருக்குதடா
உன் பெயரை ...!!

எழுதியவர் : ஆதி (5-Dec-09, 12:30 pm)
Tanglish : kavithai
பார்வை : 1914

மேலே