கொலுசு

உன்னோடு கூடவர ஆசையின்றி
விழுந்த உன் கொலுசுதான் உன்னோடு
கூடவர என் ஆசையை வளர்த்தது

எழுதியவர் : (5-Dec-09, 12:30 pm)
பார்வை : 1855

மேலே