டென்சன் ஏன் எப்படி பிறக்கிறது ?

பக்கத்தில் தூங்கி தூங்கி
படார் படார் என தோளில் விழும்
முன் பின் தெரியாதவரோடு
பஸ் பயணம்.......

காசு கொடுத்து நரக வாழ்வை
கருத்தோடு வாங்குவதற்கு சமம்....

செத்தாதானே
சுடுகாடு தெரியும்.....

யோ......
எந்திரியா......
தூங்கி தூங்கி விழுந்துக்கினு......

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (30-Sep-13, 3:10 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 74

புதிய படைப்புகள்

மேலே