என்ன உலகம் இது

சாதி,மதம்,
உயர்வு,தாழ்வு,
என்று பேதம்
இல்லாத ஒரே இடம்
கோயில்கள்
ஆனால்
அங்கே சிறப்பு தரிசனம்
சாதரண தரிசனம் என்று
பேதம் பார்கிறார்கள்
என்ன உலகம் இது…….

எழுதியவர் : ஆனந்த் சரண் (1-Oct-13, 1:55 am)
சேர்த்தது : Ananthsaran
Tanglish : yenna ulakam ithu
பார்வை : 87

மேலே