குளத்து மீன்கள்

குளத்து மீன்களெல்லாம்
காதல் கடலில்
விழுந்துவிட்டன - நீ
குளித்துவிட்டு
சென்றபிறகு...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (5-Jan-11, 3:31 pm)
பார்வை : 355

மேலே