கவிதை


கவிதை என்பது
காதலுக்கும்,
காதலருக்கும்,
கண்ணீருக்கும் மட்டும்
சொந்தம் இல்லை !!

ரசிக்கும் தன்மை கொண்ட
அனைவர்க்கும் இந்த "கவிதை" சொந்தம்...

எழுதியவர் : சௌமியன் (5-Jan-11, 3:44 pm)
சேர்த்தது : sowmyadevi
Tanglish : kavithai
பார்வை : 437

மேலே