எனக்கு நானே வைத்து கொள்கிறேன் தீ 555
பாவையே...
விடியும் பொழுது
தினம் மாறும்...
அடிகடி காலை மாலை
இரவு என்று...
எரியும் நெருப்பின்
நிறம் மாறுவதில்லை...
பொழுதினை போல
உன் மனம்...
நீ அடிகடி உன் மனதை
மாற்றினாலும்...
நெருப்பு போன்ற என்
உள்ளம் என்றும் மாறாதடி...
உன் நினைவும்
நீ தந்த வலியும்...
நெருப்பான என்
நெஞ்சத்தை எரிக்குமடி...
என் உள்ளம் சாம்பலானாள்
உனக்கு சந்தோசமா...
கண்ணே...
எனக்கு நானே
தீவைத்து கொள்கிறேன்...
உன் அழகிய
புன்னகையை பார்க்க...
பூ போல் சிரித்து
வர வேண்டுமடி...
என்னருகில் நீ.....