மறந்தேனோ ??
உன்னை மறந்தேனோ கவிதையே !
ஓடும் ஓட்டத்தில் அலைச்சலின்
அசதியில் வேகத்தின் சோர்வில்
வலியின் வேதனையில் வேலையின்
வேகத்தில் உழைப்பின் களிப்பில்
உன்னை படைப்பதையே மறந்தேனோ !
உன்னை மறந்தேனோ கவிதையே !
ஓடும் ஓட்டத்தில் அலைச்சலின்
அசதியில் வேகத்தின் சோர்வில்
வலியின் வேதனையில் வேலையின்
வேகத்தில் உழைப்பின் களிப்பில்
உன்னை படைப்பதையே மறந்தேனோ !