ஜாதிக்கு ஒரு உருவம் கொடுக்கலாமா ?1

எய்ட்ஸ் என்றால் கொஞ்சம் பயப் படுகிறேன்

ஏனெனில் பகுத்தறிவுள்ள மனிதன் நான்

எனவே ஜாதியே

எனக்காக நீ எய்ட்ஸ் உருவம் எடுத்து விடு....!

சாகட்டும் நீ தொற்றிக் கொண்டவர்கள் இனி....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (3-Oct-13, 4:34 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 54

மேலே