தினமும் அவள்

தினமும் சண்டை -
ஆனாலும் சிரிக்கிறேன் ,
தினமும் சோகம் -
ஆனாலும் வெறுக்கவில்லை ,
தினமும் பிரச்சனை-
ஆனாலும் துவண்டுபோகவில்லை,
ஒவ்வொரு தினமும்-
அவளோடு நான்.....

எழுதியவர் : sekarsaran (4-Oct-13, 7:05 pm)
சேர்த்தது : sekarsaran
Tanglish : thinamum aval
பார்வை : 104

மேலே