மிரட்டல்

" கடந்த சில நாட்களாக எனக்கு மிரட்டல் வருகிறது சார்..."

"மொட்டை கடிதமா...?"

" இல்ல சார்...டெலிபோனில்..."

"கொலை மிரட்டலா...?

"இல்ல சார்.."

"வேறன்ன...?"

*
*
*
*
*
*
*
* "டெலிபோன் கட்டணத்தை செலுத்தாவிட்டால்..'இணைப்பை'....'துண்டித்து' விடுவதாக மிரட்டுகிறார்கள் சார்...!"

எழுதியவர் : நிலா மகள் (5-Oct-13, 11:48 am)
பார்வை : 106

சிறந்த நகைச்சுவைகள்

மேலே