பிளாட் ரெடி ...............

மனைவி :
என்னை எந்த அளவு காதலிக்கிறீங்க??

கணவன் : ரொம்ப , சொல்லப்போன
ஷாஜகான் மாதிரின்னு வச்சிக்கோயேன்.

மனைவி : சரி, அப்படீன்னா எனக்காக தாஜ்மகால் கட்டுவீங்களா??

கணவன் - #பிளாட் ரெடியா இருக்கு,
நீ தான் லேட் பண்ணிக்கிட்டு இருக்க...

எழுதியவர் : நிலா மகள் (5-Oct-13, 12:26 pm)
சேர்த்தது : nilamagal
பார்வை : 214

சிறந்த கட்டுரைகள்

மேலே