ஆசையே துன்பத்திற்கு காரணமாம் .

ஆசையே துன்பத்திற்கு காரணமாம் .

#புழுவிற்கு மீன் ஆசைப்பட்டது .
#மீனுக்கு மனிதன் ஆசைப்பட்டான் .

மீனுக்கு சிக்கியது புழு .
மனிதனுக்கு சிக்கியது மீன் .
#புழுவிற்கு ?

ஆனாலும் காத்திருந்தது
புழு,
மனிதன் மண்ணுக்குள் வரும் வரை .

#எல்லா தவறுகளும்
ஒரு நாள் தண்டிக்கப்படும் .

எழுதியவர் : நிலா மகள் (5-Oct-13, 12:28 pm)
பார்வை : 159

மேலே