நிச்சயம்....

காதலி : எனக்கு வேற ஒருவரோடு நிச்சயம் ஆகிடுச்சு....

காதலன் : எனக்கு தெரியும்....

காதலி : எப்படி?

காதலன் : ராத்திரி குடுகுடுப்பக்காரன் வந்தான்.... உனக்கு நல்ல காலம் பொறக்குதுன்னு சொன்னான்....

எழுதியவர் : muhammadghouse (6-Oct-13, 9:46 am)
Tanglish : nichayam
பார்வை : 72

மேலே