படம் வரைய சொன்னா ...?
'பாக்டீரியா'வோட படம் வரைய சொன்னா வெள்ளை பேப்பரை கட்டி கொடுத்திருக்கியே... ஏன்?
Obed(Student): விவரம் புரியாம பேசாதீங்க teacher, இது கண்ணுக்கு தெரியாத 'பாக்டீரியா'.
Glory:? ? ? ? ? ?
(அல் அமீன் களியக்காவிளை)