பாசகயிறாக பயன் படுத்தாதே

நட்புள்ள வாழ்க்கை
மாநிலம் போற்றும் வாழ்க்கை
நட்பை நட்பாக நேசி
பரம்பரை பரம்பரையாக
வாழும் உன் சந்ததி
நட்பெனும் சங்கிலியை
பாசகயிறாக பயன் படுத்தாதே

எழுதியவர் : கே இனியவன் (7-Oct-13, 8:03 pm)
பார்வை : 104

மேலே