முடிவு -ம் மூன்றெழுத்து....!!!
வர்ணங்களால்
தீட்டமுடியாது
எண்ணங்களால்
வர்ணிக்க முடியாது
மூச்சு மூன்றெழுத்து
பேச்சு மூன்றெழுத்து
முத்து மூன்றெழுத்து
நண்பா -நீயும் மூன்றெழுத்து
உயிரே -நீயும் மூன்றெழுத்து
பிரிவு மூன்றெழுத்து -என்
முடிவு -ம் மூன்றெழுத்து....!!!