அன்பே உன் நட்பு ....!!!

ஒரு நொடி சண்டை
சில நொடி மௌனம்
மறுநொடி சிரிப்பு
கனநொடி சிலிர்ப்பு
உயிர் நொடிவரை
அன்பே உன் நட்பு ....!!!

எழுதியவர் : கே இனியவன் (7-Oct-13, 8:09 pm)
பார்வை : 179

மேலே