கருமை

கருமை அசிங்கம் அல்ல!
கருமையும் அழகு தான்!

கருமை ஆபத்தல்ல
கருமை அரவணைப்பு

என்று

கருவிலேயே உணர்திவிட்டாள்
என் தாய்.

எழுதியவர் : அருண் (7-Oct-13, 8:59 pm)
Tanglish : karumai
பார்வை : 145

மேலே