சாதி இரண்டுண்டு

சாதியிரண்டுண்டு
சாற்றுங்கால்
மனமுற்றோர் பொய்யர்
மனமற்றோர் மெய்யர்
பட்டாங்கில் உள்ளபடி.

எழுதியவர் : (8-Oct-13, 11:26 am)
சேர்த்தது : Dr.P.Madhu
பார்வை : 57

மேலே