பார்த்துக்கொள் ..!
பார்த்துக்கொள் கொஞ்சம்
நீ சொல்லாத வார்த்தையிலும்
கொடுக்காத முத்தத்திலும்
வளர்ந்துக் கொண்டிருக்கிறது..
உன் மீதான இச்சை அதிகம்..
பார்த்துக்கொள் கொஞ்சம்
நீ சொல்லாத வார்த்தையிலும்
கொடுக்காத முத்தத்திலும்
வளர்ந்துக் கொண்டிருக்கிறது..
உன் மீதான இச்சை அதிகம்..